Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, November 29, 2011

மின்வெட்டு

தமிழகத்தில் நடக்கும்
ஆட்சி,
விண்ணிலும் நடக்கிறதோ!
அங்கும் மின்வெட்டு.



"அம்மா"வாசை.

2 comments:

கவிதையோட கடைசியில் ஆச்சர்யக்குறி போட மறந்துட்டீங்கன்னு நினைக்குறேன்...

இண்ட்லி-ல பிளாக் ஷேர் பண்ணிட்ட போக்குவரத்து அதிகமாகும்... உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். தெரியவில்லை என்றாள் முயற்ச்சி செய்து பார்க்கவும்...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இண்ட்லி என்றால் என்னவென்று தெரியாது தோழரே.....

Post a Comment