haiku mannar, sakkarai pondra inimayanavarukku enathu nandri kalantha vaazhtthukkal
மிக்க நன்றி தோழரே....
அருமை !!!
நன்றி விஷ்ணு
ஈழம் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாய் இருக்கும் , தவறாய் கூட தமிழ்நாட்டு மண் என்று நினைத்துவிட கூடாது !!
ஏன் விஷ்ணு தமிழ்நாட்டிலும் இருக்கிறோம்.... தூண்டுதல் இல்லாததால் துவண்டு இருக்கிறோம். ஒரு விளக்கு அணையாமல் இருக்க தூண்டுகோல் தேவைப்படுகிறது....
நம் சம கால தமிழ்நாட்டு தமிழன் பிழைப்புக்காக ஓடுகிறான் ,அவனுடைய உரிமையை கேட்கவே தவறும்போது.. எப்படி அவனை போலியாய் புகழ்வது ?
அது நிச்சயமாக நான் ஒற்றுகொள்கிறேன். இங்கே நம்மை விழிக்க விடாமல் ஜாதி, அரசியல் கட்சி என்று பிரித்து வைத்தே ஆட்சி செய்கின்றனர். நாம் எப்பொழுது வெளியாகிரமோ அப்பொழுது தான் நமக்கு விடியல்....
8 comments:

Post a Comment