இணையத்தளத்தில்
என்னை தொலைத்தேன்
என்று நினைத்த பொழுது
அருமையான நண்பர்களை
எனக்கு வழங்கியதோடு
மட்டுமல்லாமல்,
என் தாய் மொழிக்கு
சிறப்பு
வழங்கிய
BTC துபாய் சூரியா அவர்களுக்கு
மனமார்ந்த
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்கள் பணி மென்மேலும்
மெருகேற வாழ்த்துக்கள்
http://tamilsingers.com/index.php
2 comments:
arumaiyana thamizhil azhagura kavi padaitha karthik ( sakkarai) nanbarukku manamaarntha nandriyai therivithu kolkiren..
நம் பலருக்கும் அறிமுகம் கிடைக்க செய்தவர் சூர்யாதான், எவ்வளவோ இன்னல்களுக்கு நடுவில் இணையத்தில் நம்மை இணைத்த அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Post a Comment