Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Monday, December 19, 2011

நமக்காக - அண்மையில் படித்து ரசித்தது


இப்போது சிவனை கேட்டால் இப்படித்தான் சொல்லியிருப்பார்..!!!
பிரிக்க முடியாதது _தமிழகமும் தமிழீழமும்
பிரியக்கூடாதது _ஒற்றுமையும் உலகத்தமிழரும்
சேர்ந்தே இருப்பது -இந்தியனும் சிங்களனும்
சேராதிருப்பது _தமிழுணர்வுக்கச்சிகள்
சொல்லக் கூடாதது _தலைவர் இல்லையென்று
சொல்லக் கூடியது _ஈழம் கிடைக்குமென்று
பார்க்கக் கூடாதது _தமிழரின் அழிவை
பார்த்து ரசிப்பது _காங்கிரஸ் தோல்வியை
கலையில் சிறந்தது _செயல் வீரம் காட்டுவது
நாடகம் என்பது - தி மு கா ...அ தி மு கா
பாட்டுக்கு _தேனிசை செல்லப்பா
கவிதைக்கு _காசி அண்ணா
சொல்லுக்கு _ எம் .ஜி .ஆர்
வில்லுக்கு _பிரபாகரன்
ஆசைக்கு - தூரோகி கருணா
அறிவுக்கு _ அன்ரன் பாலசிங்கம்

1 comments:

Post a Comment