Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Sunday, December 25, 2011

டிசெம்பர் 26, 2004

கன்று இருக்கும் நீ
யிரம் அதிசயங்களை உன்னுள் வைத்து
றுமாப்போடு இரைகிறாய்!
கையோடு உயிர்களை
ன்னுள் சுமக்கிறாய்
கிக்கமுடியா பொக்கிஷம் நீ
ன வியப்போடு பார்த்தேன்
ங்கினேன் என் கால் பட
யத்தொடு தான் நெருங்கினேன்
ட்டிக்கொண்ட நுரைகளை துடைக்க
டி போனேன் என் அன்னையிடம்.

அது அறியாவயது.

இன்றோ ஒரு வெறுப்பு
எங்கள் மொத்த கடலோரங்களையும்
சுருட்டி விழுங்கினாய்.
நீ ஏன் உவர்க்கிறாய்
என்று காரணம் புரிகிறது.
ஒவ்வொரு சொட்டும் கண்ணீர்த்துளிகளோ!
அன்றைய கண்ணகி இன்று
இருந்தால் நீ
சிவந்திருப்பாய்!

0 comments:

Post a Comment