அழகிரி: ஆமாம். குங்குமப்பூ போண்டா ன்னு ஒரு படம் ரிலீஸ் ஆகியிருக்காமே... போலாமா.... ?
தயாநிதி : அ்பபடி ஒரு படம் நான் கேள்விப் படவேயில்லையே....
அழகிரி : ஏய்.... என்னப்பா இப்டி சொல்ற ? அனிமேஷன் படமாம்பா... பிரமாதமா இருக்குமாம்..
தயாநிதி : (மனதுக்குள்) சனியன் புடிச்சவன். குங்ஃபூ பாண்டாவை குங்குமப்பூ போண்டான்றான் பண்ணாடை. இவன வச்சுக்கிட்டு என்ன பண்றது ?
0 comments:
Post a Comment