Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Sunday, January 8, 2012

மடியும் முன்


தமில்லா
றத்தமிழ்
க்கள்

கிழ்ந்து
தித்து வாழ்ந்த
னிதத்தை
றந்து,
தப்பித்தனாய்
ங்கி,
றுவி,
றத்து போய்,
ற்றவரை பார்த்து
லைத்து,
ண்டியிட்டு,
டிந்து
றையபோகிறோம்.


மடியும் முன்
மொழியை போற்றுவோம்
இனத்தை காப்போம்.

0 comments:

Post a Comment