சுயநலமான சில
நண்பர்களுக்கிடையில்,
ஏனோ என் மனம்
மட்டும்
தனியாக அழுகிறது!
என் உயிர் தோழனே,
உன்னால் அனைத்து
நண்பர்களையும்
வெருத்துவிடுவேனோ
என்ற பயம்
ஆட்க்கொல்கிறது!
நான் தோற்றுவிட்டேனா?
அல்லது என் நட்பு
தோற்றுவிட்டதா?
என்ற
கேள்விகள் நித்தமும்
என்னை துளைக்கிறது....
விடை தெரியாமல் நான்
தனிமையில் அழுகிறேன்.......
0 comments:
Post a Comment